குறித்த கோரிக்கையினை பௌத்ததுறை திணைக்களம் விடுத்துள்ளது.
வெசாக் மற்றும் பொசன் அண்ணதானத்திற்காக மக்களை அழைக்கும் போது பௌத்த கொடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அண்ணதானத்துக்காக மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சல் நிற கொடியை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment