smile picker smile picker Author
Title: சூடு பிடிக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பும் அதற்காக 96 Born இன் பங்களிப்பும்
Author: smile picker
Rating 5 of 5 Des:
சமகாலமாக அட்டாளைச்சேனைத் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் SADHANIAN என்ற கோசத்தோடு பல BATCH களும் பல முனையிலிருந்து GET TOGATHER நடத்த...

சமகாலமாக அட்டாளைச்சேனைத் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் SADHANIAN என்ற கோசத்தோடு பல BATCH களும் பல முனையிலிருந்து GET TOGATHER நடத்தி வருகின்றனர்

அவ்வாறே 96 இல் பிறந்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 10 ம் திகதி பாடசாலை கேற்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது 2015 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மானர்கள், கடந்த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மானவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்  96 Batch t-shirt வெளியீடும் இடம்பெற்றது 

இதன் மூலமாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர் வலுவாக்கப்பட்டு அப்பாடசாலையின் கல்வி மேம்பாட்டையும் ஏனைய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க திறந்த அழைப்பு அனைத்து Batch க்கும் வேண்டப்படுகிறது.

Information:
A.W.Ahamed Ahsan,
Addalaichenai.






Advertisement

Post a Comment

 
Top