சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சவூதியில் தங்கியிருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தின் ஒரு பகுதியாக இந்த பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பதிவு செய்யப்படும் நபர்களுக்கு சட்டரீதியான பயண ஆவணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Address: 8265 Al Jubaylah, Al Khalidiyah District, Jeddah 23423, Saudi Arabia
Phone: +966 12 606 5414
Post a Comment