https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: ராஜபக்சேக்களின் அராஜகம் மறந்து போன முஸ்லிம் சமூகம் ...
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
அழுத்கமை, தர்கா நகர், பேருவளை நகர் முஸ்லிம்களின் அவலம் மறந்து போன முஸ்லிம் சமூகம்  தீ வைத்து அது அணைந்து மழை பொழிந்து அதில் நனைந்த நிலையில...




அழுத்கமை, தர்கா நகர், பேருவளை நகர் முஸ்லிம்களின் அவலம் மறந்து போன முஸ்லிம் சமூகம் 

தீ வைத்து அது அணைந்து மழை பொழிந்து அதில் நனைந்த நிலையில் அவர்கள் பொலிவிழந்து நிற்கிறார்கள்.

அன்று ராஜபக்சேக்களின் வயோதிபர், பெண்கள், சிறுவர்கள் தூக்கமின்றி, உடுத்த உடையோடு உயிரை பாதுகாக்க, கையில் பச்சிளம் பிள்ளைகளை சுமந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகின்றன.

இழந்த இழப்புகளின் வழி அகோரமானது.

ஒரு நாளில் கனவு போல எல்லாமே நடந்து முடிந்து விட்டன. இந்த சமூகமும் எல்லாவற்றையும் மறந்துவிட்டது

சென்ற வாரம் மகிழ்வுடன் இருந்த அவர்களின் நிலை இந்த வாரம் இப்படி தலை கீழாய் மாறி நிற்கும் என்று அவர்கள் விளையாட்டுக்குக் கூட நினைத்தும் பார்த்து இருக்க மாட்டார்கள்.

மாற்றங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை அவர்களும் அறிந்து இருந்தார்கள்.ஆனால்,அந்த மாற்றம் இவ்வாறு கொடூரமானதாகவும் வரும் என்று அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை.

உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம்
உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!

எல்லாம் நடந்து முடிந்து விட்டது !!!!மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?விலை போனதால் வலுவிழந்த முஸ்லிம் தலைமைகள் !!!

பலி எடுத்த அரசை பலி எடுக்க ஒரு சந்தர்பம் !!!
உங்கள் வாக்குகள் யாருக்கு மாற்றம் தேவை இல்லாவிட்டால் நாங்கள் பழிவாங்கப்படுவோம் !!!!\

உங்கள் வாக்குகளை பயன்படுத்தி சமூகத்தை காப்பாற்றுங்கள் !!!!

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்.
www.facebook.com/arambamrevolution

Advertisement

Post a Comment

 
Top