ஸ்ரீலங்காவில் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் போர் மூண்டால்....
பாகிஸ்தான் படை எடுத்துவரும்???..
ஆப்கானிஸ்தான் ஆயுதங்களை அனுப்பிவைக்கும்.???
....
சவூதி பக்கபலமாக படையும் பணமும் தந்துதவும்.???
ஈரான் போர்க்கப்பலையும் போர் ஆயுதங்களையும் அனுப்பிவைக்கும்.....???
என்றெல்லாம் யாரும் கண்களை திறந்துகொண்டேனும் கனவு கண்டுவிட வேண்டாம்???
ஸ்ரீலங்காவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று கேட்கும் நிலையில்தான் இந்த நாடுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.???
பல்லாண்டு காலம் அல்லலுறும் பலஸ்தீன் மக்களை இஸ்ரேலிய நாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத நிலையில்தான் சவூதி இருக்கிறது???
வாய் வீரம் பேசிக்கொண்டே காலம் தள்ளுகிறது ஈரான்,???
காஷ்மீர் மக்களை மட்டுமல்ல தனது சொந்த மக்களையே காப்பாற்ற முடியாமல் நாதியற்றுக்கிடக்கிறது பாகிஸ்தான்???
குழுக்கழுக்கிடையில் சண்டை பிடித்தே குற்றுயிராய்க்கிடக்கிறது ஆப்கானிஸ்தான்???
அல்லாஹ்வின் பாதுகாப்பைத்தவிர எமக்கு வேறு பாதுகாப்பில்லை???
துஆவே எமது ஆயுதம், அதை அதிகம் பிரயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள்???
சாதூர்யந்தான் நமது ஆயுதம் அதனை அதிகம் வெளிப்படுத பலகிகொள்ளுங்கள்???
சமயோகிதந்தான் நமது அணிகலன் அதனை எப்போதும் அணிந்துகொள்ளுங்கள்???
பத்ர் போர்களத்தை நினைவூட்டி இங்கே சிலர் அப்பாவிகளை உசுப்பேத்திவிட காத்திருக்கின்றனர்???
பத்ரிலே போரிட துணிந்தவர்கள் அப்பாவிகளாய் ஓட்டை வாளுடனும் பொசுக்கை வாகனங்களுடனும் சிறு கூட்டமாக மட்டும் இருக்கவில்லை???
பத்ரிலே போரிட்டவர்கள் யாரிடத்திலும் வானத்தில் இருந்து வந்தவைகளுக்கு மாறும் இருக்கவில்லை???
பூமியில் இருந்து வழிகாட்டியவரின் பேசிட்கும் மறுப்புகள் இருந்ததில்லை???
ஆனால் உங்கள் நிலமை என்ன? நீங்கள் உணர்ச்சி ஊட்டும் கூட்டத்தின் நிலமையென்ன???
கேவலம் நீங்கள் கட்டி அழங்கரித்து அழகுபார்து வெளிச்சம் போடும் மஸ்ஜிதுகளுக்கு தூக்கத்தை தொலைத்து அதிகாலையிலே எழுந்துவந்து மஸ்ஜிதை நிறப்பவும் உம்மது ஆயத்தமில்லை???
அதட்கு அந்த உம்மத்தை தட்டி எழுப்ப உங்கள் உணர்ச்சி பொங்கும் நாவிலே ஈரமும் இல்லை சக்தியும் இல்லை???
இந்த லட்சனத்தில் பத்ரு போரகளம்போல் புறப்படவாருங்கள் என்று சீண்டல் பேச்சுகள் உம்மதிட்கு தேவையா???
உணர்ச்சி ஊட்டிகளே கொஞ்சம் அடங்கி வாசிங்கோ உங்க அடக்க மில்லா பேச்சுகளால் ஆன விளைவை உலகமே பார்கிறது எல்லோருமே உங்கள் பேச்சைத்தான் உம்மத்தின் குற்றமாக சுட்டிக்காட்டி நிட்கின்றனர்???
உங்கள் வரம்புகள் இல்லா பேச்சுகளினால் உம்மத்தை எத்தனை நாட்களுக்கு தண்டிக்கவைக்க போகின்றீர்கள்???
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment