https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: முஸ்லிம்கள் ஒருமை படும் தருணம் இது ....!
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியின் பால் இட்டு செல்ல வேண்டுமானால் முதலில் அந்த சமூகத்தை அரசியில் ரீதியில் பழிவீனபடுத்த படுத்தபடுவார்கள்....



ஒரு சமூகத்தின் எழுச்சியை வீழ்ச்சியின் பால் இட்டு செல்ல வேண்டுமானால் முதலில் அந்த சமூகத்தை அரசியில் ரீதியில் பழிவீனபடுத்த படுத்தபடுவார்கள்.

இது உலக முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும் இஸ்லாமிய வரலாற்றில் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் முஸ்லிம்களை அரசியல் பழிவாங்க எவ்வளவோ முயற்சிகள்..

ஈமானிய உறுதி அந்த தடைகளை உடைத்து எதிர்த்து ... அதே போல் தான் குலபா ஊர் ராசிதின்கள் காலத்திலும் இந்த முயற்சி அதை ஈமானிய உறுதி தடைகளை உடைத்து எறியப்பட்டது.

அதற்க்கு பிறகு சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சில் எமது சமூகம் அகப்பட்டு ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யம் துண்டு துண்டாக்கபடுகிறது இடை இடையே சிறந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இந்த ஒற்றுமை இன்மைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை..

பிரிந்து நின்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை வளபடுத்தினார்கள் நிலைத்ததா?

ஸ்பெயின் இஸ்லாமியர்களின் கல்விகளஞ்சியம் ஒற்றுமை இன்மை கைவிட்டு போனது முஸ்லிம்களிடம் இருந்து ..

இந்தியா ஒரு இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த நாடு கைவிட்டு போக வில்லையா?

பாலஸ்தீன் புனித பூமி பலி கொடுக்க வில்லையா எல்லாம் ஒற்றுமை இன்மையும் ஈமானிய உறுதி இன்மையுமே...

அதே போல் எமது இலங்கை முஸ்லிம்களும் அரசியல் விழிப்புணர்வு அற்ற நிலையில் ஒவ்வொருவரும் சுயநலவாதிகளாக இருப்பதனால்தான் எமது தலையில் ஏறி இனவாதிகள் சிறுநீர் கழிக்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அரச நிர்வாகத்துறையில் உரிய இடம் வழங்கபடாமல் மறுக்கப்பட்டதால் அன்று எமது விடுதலை இயக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது ஒற்றுமை எனும் கையிற்றை இருக பிடித்து முஸ்லிம் சமூகம் எழுச்சி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயல் பட்டு உழைத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் பெருந்தலைவர் அஷ் ஷஹீத் அஷ்ரபை ஒழித்துக்கட்டினால் முஸ்லிம்களின் எழுச்சிக்காகபோராடும்­ முஸ்லிம் காங்கிரசை அழித்துவிடலாம் என்று குருத்தனத்தால் செய்து காட்டியது இனவாதிகள்! ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அளிக்க முடியவில்லை.

ரிஷாட், அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், எனும் பிசாசுகளுக்கு பணம் கொடுத்து வாங்கினால் எல்லாம் சரிவரும் என்று நினைத்தார்கள் அதுவும் சரிவரவில்லை.

தலைமை பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து பல துன்பங்களை அனுபவித்து பல சவால்களை ஈமானிய உறுதியுடன் முறியடித்து வெற்றி ஈட்டிய பெரும் தலைவன் ஹக்கீம்.

இன்று புதிய சவாலுக்கு முகம் கொடுக்கின்றார். 

அது தான் எமது அரசியல் உரிமையை ஒழித்து கட்டும் அரசயலமைப்பின் 20ஆம் திருத்தம்.

முஸ்லிம்களின் பெரும் ஆதரவுடன் நிறுவப்பட்ட மைத்திரி ஆட்சியின் நால்லாட்சியில் இனவாதியாக இருக்கும் ராஜித எம் தலைவன் ரவூப் ஹக்கீமையும் எமது சமூகத்தின் எழுச்சிகுரலை தூசித்து பேசியுள்ளான்.

இது போன்ற இனவாதிகள் எமது சமூகத்தின் தலையில் ஏறி சிறுநீர் கழிக்க இடம் அளித்தது எம் சமூகத்தின் ஈமானிய உறுதி இன்மையும் ஒற்றுமை இன்மையுமே ...

இதுவே எமது சமூகத்தின் பலவீனம் எமக்கு தேவை இஸ்லாமிய எழுச்சியே...

எமக்கென்று இருப்பது உறுதியாக இருந்தால் தான் நமக்கு வேண்டியது உறுதியாக கிடைக்கும் சிந்தித்து செயல்படுவோம்..





Advertisement

Post a Comment

 
Top