https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: இது எதன் அடையாளம்?
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
     குஜராத் உமர்காம் பகுதியை அடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும் ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.            இப்போது கீழுள்ள வசனங்களை முழுமையா...

     குஜராத் உமர்காம் பகுதியை அடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும் ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.
           இப்போது கீழுள்ள வசனங்களை முழுமையாக வாசித்து விட்டு ஏனையோர்க்கும் பகிரவும்..


فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.
(அல்குர்ஆன்: 73:17)
மறுமை நாளில் (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான்.
முழு விபரம்>>
(ஸஹீஹுல் புகாரி: 6530. Book: 7)

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top