https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: முதுகெலும்பில்லாத உலமா சபையும் அதன் துரோகித் தலைவரும்
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
மில்பதிவு " தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் " வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே... அதே நிலைமை..... முஸ...

மில்பதிவு


" தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் "
வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே... அதே நிலைமை.....
முஸ்லிம்களுக்காக திறக்க வேண்டிய வாய்கள் மெளனமாக இருந்துவிட்டு, திறக்கக் கூடாத நேரத்தில் இஸ்லாத்தின் எதிரிகளுக்காக மட்டும் வேகமாக திறப்பதன் மர்மம் என்ன?


ISIS தீவிரவாதிகலாம் - அகில இலங்கை ஜமியத்துல் உலமா .
இதற்காக மானம் கெட்ட ரிஸ்வி முப்தி பயான் பண்னுகின்றான்.

ISIS ற்கு எதிராக பயங்கரவாதிகள் என்று அறிக்கை விட தெரிந்த உலமா சபைக்கு, ஏன் இலங்கையில் இருக்கும் அழுத்கமை முஸ்லிம்களை தீயில் கருக்கிய BBS தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு அறிக்கை கூட விட தெரியவில்லை? யாரை திருப்திப் படுத்த, யாருக்காக இவர்கள் இப்படியெல்லாம் செயல்படுகின்றார்கள்?


BBS இற்கு ஆதரவாக சட்டத்தரணி அலி சப்ரியை நீதி மன்றத்திற்கு அனுப்பியவர்கள் இவர்கள். இவர்களுக்கு நடைமுறையில் முஸ்லிம்கள் எதிரிகள், இஸ்லாத்தின் எதிரிகள் நண்பர்கள். இதுதான் ரிஸ்வி முப்தி தலைமயிலான உலமா சபையின் நிலைப்பாடு.


யாரு இந்த ACJU உலமாக்கள் ? இஸ்லாத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள்? இஸ்லாத்தை விற்று, பதவியை, வேடத்தை பயன்படுத்தி இவர்கள் நன்றாக பணம் சம்பாதித்துக் கொண்டார்கள், அதில் ஹலால் என்ன ஹராம் என்ன? எல்லாம் இவர்களுக்கு ஒன்றுதான்....

ஒசாமாவை தீவிரவாதியாக சித்தரிக்க இவர்கள் யார் ??
ஆப்கானை அழிக்க முயலும் அமெரிக்காவை திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதியா ??

IS தீவிரவாதிகளாம் ..

சிரியாவில் பஷார் அல் ஆசாத் நான்தான் அல்லாஹ் என்று எம் உம்மத்தை குண்டுகள் வீசி கொன்ற போது எங்கு சென்றார்கள் இந்த உலக்கைகள்?

அப்படி ஒரு சம்பவமாவது இவர்களுக்குத் தெரியுமா ?

ஈராக்கில் அமெரிக்காவின் அடிமைகளாக இருந்த ஷியாக்கள் எம் முஸ்லிம் பெண்களின் கற்ப்பை சூரையாடிய போதும்
எம் ஆண்களை சிறையில் அடைத்து மின்சாரம் கொடுத்து கொன்ற போதும் எங்கு இருந்தார்கள் இவர்கள்???

ஈராக் எங்கு இருக்கின்றது என்பதாவது தெரியுமா ??

முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ தீவிரவாதிகளால்
எம் பாலஸ்தீன் மக்கள் இன்று வரை ராக்கெட் வீசி கொல்லப்படும் போது எங்கு சென்றார்கள் ACJU உலமாக்கள் ?? இது வரை இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு அறிக்கை வந்ததா? பாலஸ்தீன் முஸ்லிம்கள் வெளி நாட்டு விவகாரம் என்றால், ISIS மட்டும் என்ன பம்பலப்பிட்டி விவகாரமா?


பாலஸ்தீனத்தில் அநியாயமாக கொல்லப்படும் பச்சிளம் முஸ்லிம் பாலகர்கள்


பாலஸ்தீன் எங்கு இருக்கு என்றாவது தெரியுமா ??
இதற்கெல்லாம் என்ன முயர்ச்சி செய்தார்கள் ?
எங்கு ஆயுதம் ஏந்தினார்கள் இந்த உலமாசபை ??
ஒரு அறிக்கையாவது வந்ததா???
இவர்களைப்போல் வேடிக்கை பார்க்காமல்
தன் குடும்பம் சொத்து சுகத்தை விடுத்து
எம் உம்மத்திர்காக களம் இறங்கியவர்கள்தான் IS
வெற்றியும் கண்டுள்ளார்கள் ...

" தாணும் படுக்க மாட்டேன்
தள்ளியும் படுக்க மாட்டேன் "
என்பது போல் உள்ளது இந்த ABCD உலமாக்களின் கருத்து ..!!
××× ××× ××× ×××

இஸ்லாமியனுக்கு ஒன்று என்றால் துடிக்கும் இலங்கை சகோதரர்களே
தாலிபான் வரலாறு தெரியாத
ISIS வரலாறு தெரியாத
உலரும் ஆடை கசங்காத அறிஞர்களுக்கு தலையசைத்துவிடாதீர்கள் .

இன்று யூஸுப் அல் கர்லாவியின் பத்வாவை ஏற்கிறார் ரிஸ்வி முப்தி..
எப்போ மாறினார் யூசுப் அல் கர்ளாவியின் இயக்கத்துக்கு??

நபி(ஸல்)அவர்கள் திருமணம் முடிக்க வசதியில்லையன்றால் நோன்பை நோற்றுக்கொள் எனும் போது,  இந்த கர்லாவி புதிய பத்துவா
சொன்னார் ; அது ரிஸ்வி முப்திக்கு தெரியாதோ. அது இதுதான்
(திருமணம் முடிக்க வசதியில்லையன்றால் தன் கையால் வௌிறே்றிக்கொள்ளாம்) என. இவர்கள் எல்லாம் என்ன மார்க்கம் சொல்லுறாங்க...

ஆயிஷா(ரழி)கூறுகிறார்கள்,அல்லாஹ்வின் தூதரிடம் பெண்கள் பையத் செய்தார்கள் அப்போது அவர்களிகன் விரல் கூட பட்டதில்லை என. இவருக்கு கத்தார் ஷேய்க் இன் பொண்டாட்டி தங்கச்சியா? தாத்தாவா? கையைப் பிடித்து கொஞ்சுவதட்கு? இப்படிப் பட்டவருடைய
பத்வாக்கு தலைசாக்கிறாரே ரிஸ்வி முப்தி!!!!!!

நபி(ஸல்)சொன்னார்கள் இசை ஹராம் என்று, ஆனால் இந்த யூஸுப் காக்கா கொடுத்தாாரு பத்துவா, இசை ஹலால் என்று. எங்க வாப்பா போனது ரிஸ்வி முப்திக்கு புத்தி???????????????
 


எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

  1. Atleast 'Muha sthudhi ' yaavadhu Haraam enpathatku CERTFICATE kodutthiruntaal athu nanmai payatthirukkum.

    ReplyDelete

 
Top