smile picker smile picker Author
Title: க.பொ.த. உ/த பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும்
Author: smile picker
Rating 5 of 5 Des:
க . பொ.த. உ/த  பரீட்சை  விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள தாகவும்,  பெறுபேறுகள் இந்த மாத இறுதி  பகுதியில் வெளி யாகவுள்ளதாக  ...

.பொ.த. உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறுகள் இந்த மாத இறுதி பகுதியில்வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

விடைத் தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போதுநடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Post a Comment

 
Top