smile picker smile picker Author
Title: மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானம் நாளை
Author: smile picker
Rating 5 of 5 Des:
எதிர்வரும்  ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது  தொடர்பாக  தீர்மானிப்பதற்கான விசே...


எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை. எல் எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.

Advertisement

Post a Comment

 
Top