smile picker smile picker Author
Title: அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் கட்டுமாணப் பணிகளை பூரணப்படுத்த உதவுங்கள் (Photos)
Author: smile picker
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்தகாலங்களில் புதிய தோற்றத்தில் நிர்மாணிக்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்தகாலங்களில் புதிய தோற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டபோதிலும், காலம் கடந்தும் அதன் நிர்மாணப்பணிகள் முடிவுறா வண்ணம் காணப்படுகிறது கவலையளிக்கிறது.
இதுவரைக்கும் ஜன்னல், கதவுகள் கூட பொருத்தப்படாமல் காணப்படும் இந்தப் பள்ளிவாசல் பிரதான வீதியின் ஓரத்தில் அமைந்திருப்பதனால் வீதியால் பயணிக்கும் வாகனங்களின் புகை மற்றும் புழுதி உள்ளே நுழைந்து அடிக்கடி பள்ளிவாசல் அசுத்தமடைகின்றது. இதனைக் கருத்தில்கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகளின் தலைமையில் பட்டியடிப்பிட்டி இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு கதவு ஜன்னல் இடுவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் ரமழான் மாதத்தில் தொடர்ந்தேர்ச்சியான அமல்கள் நடைபெறுவதற்கு இந்த குறைபாடுகள் தடையாய் இருக்கும். எனவே ரமழான் மாத்த்திற்கு முன்னரே இந்தப்பள்ளிவாசலில் ஜன்னல் கதவு பொருத்தும் பணியை பூரணப்படுத்த முன்வந்திருக்கும் இந்த பள்ளிநிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு உங்கள் உதவிகளையும் வழங்குங்கள். அல்லாஹ்வின் இல்லத்தை பூரணப்படுத்தி கொடுக்க முன்வாருங்கள்.
தொடர்புகளுக்கு 
அஷார் +94754268107
நிர்வாக உறுப்பினர்
ஜூம்ஆ பள்ளிவாசல், பட்டியடிப்பிட்டி

Assalamu Alaikum warahmathullahi wa barakathuhu.
Akkaraipattu Pattiyadipiddy Masjid renovated recently. However still the masjid is not completed with all facilities.
Still windows and door need to be fixed. As this masjid located near to main road ; when vehicles travelling the dust are spreading in side the masjid and getting uncleaned. So Masjid administration decided to collect fund for this cause with area youths...
As we expecting holy month of Ramadhan it's difficult to do continues amals due to this problem.
So please donate for brothers who comming to your door step for this nobel cause.
For More Information
Ashar +94754268107
Member of Trustee Board 
Jummah Masjid Pattiyayadipiddi.

-Royal Youths-






Advertisement

Post a Comment

 
Top