smile picker smile picker Author
Title: வவுனியாவில் 40 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு (படங்கள்)
Author: smile picker
Rating 5 of 5 Des:
வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் புயல் காற்றினால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட   காத்தார்சின்னக்குளம், அண்ணாநகர், ரம்பவெட்டி ஆகிய கிரா...
வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் புயல் காற்றினால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட   காத்தார்சின்னக்குளம், அண்ணாநகர், ரம்பவெட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 40 குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  றிசாட் பதியுத்தீன் அவர்களின் செந்த நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பொருட்களை இன்று அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், நகர இணைப்பாளர் அப்துல் பாரி, கலீல் ஆகிய அமைச்சரின் பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
அஸீம் கிலாப்தீன் 









Advertisement

Post a Comment

 
Top