குறிப்பாக முட்டைகளில் கூட போலியாக பிளாஸ்டிக் முட்டைகள் களமிறங்கியுள்ளன.
இதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். பிளாஸ்டிக் முட்டைகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
- முட்டையை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசி, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொண்டால், அது பிளாஸ்டிக் முட்டை.
- முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைக்க வேண்டும். ஒருவேளை அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால், சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மையை அடைந்து இருக்கும்.
- முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்ற வேண்டும். அது நல்ல முட்டையாக இருந்தால், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.
Post a Comment