தாமரைக்கேணியில் வயதுக்குவந்த மூன்று பெண்பிள்ளைகளையும்,
மூன்றரை வயது பெண்பிள்ளையையும், ஐந்து மாத கைக்குழந்தையையும் கொண்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பம்.
தந்தை அரிசி ஆலைகளில் "உமி "கட்டிக்கொடுக்கும் கூலித்தொழிலாளி.
அன்றாடத்தேவைக்கே பற்றாத வருமானம்.
அல்லாஹ் உதவியால் மூத்த பிள்ளைக்கு, குடியிருந்த பழைய வீட்டிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அதே வளவின் ஒருமூலையில் சின்னஞ்சிறு குடிசையினை அமைத்து வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.
22 வயதையுடைய இரண்டாவது பெண் பிள்ளையை திருமணம் செய்ய பலர் முன்வந்த போதும், வீடில்லையென்பதால் விலகிச்செல்கின்றனர்.
இதனால் இப்பெண்பிள்ளைக்கான சிறிய வீடொன்றையாவது அமைப்பதற்கு நன்கொடையாளர்களின் உதவியை பெற்றுத்தருமாறு என்னிடம் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.
அவர்களது ஏக்கத்தை கருணையுள்ளம் கொண்ட உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
தந்தை : சுலைமாலெப்பை சம்சுதீன்
தாய் : ஹயாத்து முகம்மது ராசாத்தி
பிள்ளைகள் :
பர்சானா :22 வயது
ஹப்சா :16 வயது
இல்மா : 3 1/2 வயது
அப்துல்லாஹ் : 05 மாதங்கள்.
RDS குறுக்கு வீதி, தாமரைக்கேணி.,ஏறாவூர்.
வங்கி விபரம்..
MSM.NASIR,
AMANA BANK, ERAVUR, SRILANKA,
MM.NAZEER, PEOPLE'S BANK, ERAVUR. SRILANKA.
MM.NASIR, BANK OF CEYLON, ERAVUR, SRILANKA.
Post a Comment