ஈவு இரக்கமே இல்லாமல் பெற்ற தாயிடம் பெண்கள் பேரம் பேசிய நியாநானா நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களையும் அந்த நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத்தையும் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண்.
இப்படி கேள்வி கேட்பதும் ஒரு பெண் தான் என்பது பாராட்டிற்குரியது, நிகழ்ச்சியை பார்த்து விட்டு என் மனதில் ஏற்பட்ட அனைத்து குமுறல்களைம் இந்த பெண் கொட்டி தீர்த்து விட்டார் என வாழ்த்து தெரிவித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Post a Comment