அதிகம் வேண்டாம், வீட்டுக்கு ஒரு வாக்கை மாத்திரம் தமது கட்சிக்காகத் தரும்படி தமது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது பயங்கரவாத பொது பல சேனாவுக்கான அரசியல் கட்சி பொது ஜன பெரமுன.
தமது அரசியல் நுழைவை நியாயப்படுத்தும் வகையில் நாட்டுக்காக சிந்திக்கும் தலைவர்கள் இப்போது இல்லையென தெரிவிக்கும் குறித்த அமைப்பு தாம் 2025ம் ஆண்டு ‘தீர்மானிக்கும்’ சக்தியாக உருவெடுக்கப் போவது உறுதியென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment