
விடை காண்பியுங்கள்???
ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.
#வியட்நாம்
ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.
அதை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுகிறார்.
அந்த பரிதாபம் கண்டு உலகமே கொந்தளிக்கிறது.
வியட்நாம் யுத்தம் இதன் காரணமாகவே முடிவுக்கு வருகிறது.
#பாலஸ்தீன்
இன்றும் தான் எத்தனையோ புகைப்படங்கள் வருகிறது.
பார்த்ததும் குழை நடுங்கி கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிற்கு எத்தனையோ பரிதாபமான புகைப்படங்கள்..
ஆனால் யாரும் கொந்தளித்ததாக தெரியவில்லை.
பாலஸ்தீன் மீதான அநியாயமான தாக்குதல் உக்கிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது.
என்ன காரணம்?
நிர்வாணமாக_ஓடவில்லை_என்பதா
#இல்லை_முஸ்லிம்கள்_என்பதால
Post a Comment