இதுக்கு தான் சொல்லுறது நாய் காதல் என்று
ஐந்தறிவு படைச்ச ஜீவன்கள் கூட
அடக்கமா இருக்குதுக.
அடக்கமா இருக்குதுக.
ஆறறிவு படைச்ச
உங்களுக்கு அது தோனலையா..??
உங்களுக்கு அது தோனலையா..??
அடேய் நாலு சுவத்துக்குள்ள
பண்ண வேண்டியதெல்லாம் இப்படி
நாலு பேரு பாக்குற மாதிரி பண்றீங்களே.
பண்ண வேண்டியதெல்லாம் இப்படி
நாலு பேரு பாக்குற மாதிரி பண்றீங்களே.
ஃபப்ளிக் சர்வீஸா பண்றீங்க..??
அடியே சிறுக்கி மவ சிறுக்கி..
அவனுக்கு தான் அறிவில்லனா..
ஒரு பொண்ணு ஒனக்கும் கூடவா
வெட்கம் மானம் இதெல்லாம் இல்ல..???
வெட்கம் மானம் இதெல்லாம் இல்ல..???
எம்மா தாயீ இந்த
அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு.. இதெல்லாம் என்னனு தெரியுமா..???
.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு.. இதெல்லாம் என்னனு தெரியுமா..???
.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment