https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: உன் உயிர் மூச்சில் என் சுவாசக்காற்று ..
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
உன் உயிர் மூச்சில் என் சுவாசக்காற்று .. பெண்னே என்னை , காற்றில்லா அறையில் வைத்தாலும்  "உயிருடன்" இருப்பேன் , உன் நினைவுகள் எ...

உன் உயிர் மூச்சில் என் சுவாசக்காற்று ..
பெண்னே என்னை ,
காற்றில்லா அறையில்
வைத்தாலும் 
"உயிருடன்"
இருப்பேன் ,
உன்
நினைவுகள்
எனும்
"சுவாசக்காற்று"
என்னுடன்
இருக்கும்
வரை .
சென்று வா ,,,, உனக்காகவே காத்திருப்பேன்

Advertisement

Post a Comment

 
Top