
மரணித்த பின்தான் நம் நிலையை நாம் அறிவோம். இவர்கள் வாழும்போதே நரகத்தை கண்டு கொண்டால் இவர்கள் போல் பலர் இன்னும் வெளிப்படாமல் அந்நிய மதத்துவரோடு உடலால் உறவு வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
பிறப்பால் நாம் முஸ்லிம்கள் என்று பெருமை கொள்கிறோம், வளர்ப்பால் வாழத்தெரியாமல் வழி தவறுதல் அடைகிறோம்.
உலகில் தேடிக்கிடைகாத சுகமல்ல உடல் சுகம். அவசரமான அனாவசியமான அன்புகள் இவ்வாறான வாழ்கை "அல்லாஹ்வுக்கு மாற்றமான பாதைகளை காட்டுகிறது.
ஆண்,பெண் பராமரிப்பில் சம கடைப்பிடிப்புகள் உசிதமானதல்ல கேவலத்துடன் உச்ச காற்று வீசும் காலம் இது.
பிள்ளைகளை மார்க்க அறிவோடு வளர்பதிலும் பெண் பிள்ளைகளை நம் கலாச்சார வாசலில் வளர்ப்பது பெற்றோரின் உயிரிலும் மேலான கடமை.
பெற்றோர்களே...
தன் பெண் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும்,மார்க்க பற்றுடனும்,சமுதாய சிந்தனையுடனும் வளர்த்து கொள்ளுங்கள் மறுமையில் அல்லாஹ் உங்களின் மறுமை வாழ்வை விசாலமாக்கி தருவான் !
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment