இது தான் உண்மை நானும் நம்ப வில்லை நேற்று இவர்கள் உடைய அந்த விடியோவை பார்த்த பிறகுதான் நானேஅதிர்ச்சி அடிந்தேன் .. இவர்கள் இருவரும் இணைந்து தான் விடியோவை விற்று உள்ளார்கள் என்று தெரியவருகிறது.
அந்த இணையதளத்தை நாம் சற்றுமுன் தொடர்ப்பு கொண்டு கேட்ட போது அவர்கள் பின்வரும் மாறு தெரிவித்தார்கள் இருவருடைய விருப்பத்துக்கு இணையவே இந்த விடியோவை பதிவேற்றி உள்ளோம் நாம்ஒன்றும் சும்மா பதிவேற்ற வில்லை அவர்களுக்கு பணம் கொடுத்து உள்ளளோம்
.நாம் பதிவேற்றிய வீடியோ தவறாகவோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ விடியோவை பதிவேற்றி இருந்தால் அவர்களுக்கு எங்கள் இணயத்தளத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர சொல்லுங்க என்றார்கள்.
இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய வாய்ப்பில்லை...
அந்த கணவன் மனைவிக்கு தெரியாமல் அந்த வீடியோ வெப் தளத்திற்கு அனுப்பவில்லை.இருவரும் சேர்ந்தே இந்த நாடகத்த ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இவர் கூறுவது போலவே அவரது video internetல் upload ஆகி இருந்தாலும், மிக சிலர் மாத்திரமே அதை அறிந்திருப்பர்கள்.
ஆனால் அந்த பெண்மணி அவருடைய video தொடர்பான விபரங்களை விபரித்து facebook ல் publish செய்த audio வின் காரணமாகவே அது தொடர்பாக அனைவரினதும் காவத்தை ஈர்த்தது பட்டுமல்லாமல் அவரது தரத்தை அவரே குறைத்துக் கொண்டார்.
இதனூடாக அவர் எதிர் பார்ப்பது அனுதாபமா?
இல்லையென்றால் அனைவரினதும் திசையை வேறு பக்கம் செலுத்த முயற்சி செய்தாரா?
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
Post a Comment