2 நாட்களாக இலங்கை மக்கள் இணைய தளங்களை உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு விடயம்...
கணவன் மனைவி அந்தரங்க வீடியொ காட்சியை பலான வெப் தளங்களில் பதிவாகியுள்ளது தொடர்பான அந்த செய்தி தான்..
அந்த செய்தியை பற்றி பலரும் பல விதமான கோணத்தில் சுயமாக சிந்தி்தோ ஆராய்ந்தோ பேசினாலும் ...
நாம் விசாரித்து உண்மை அறியும் வரை அந்த விடயம்சம்மந்தமாக மௌனமாகவே இருந்தோம்..
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய வாய்ப்பில்லை...
அந்த கணவன் மனைவிக்கு தெரியாமல் அந்த வீடியோ வெப் தளத்திற்கு அனுப்பவில்லை.இருவரும் சேர்ந்தே இந்த நாடகத்த ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த மனைவி பின்னால் கணவன் .... அவர்களின் பின்னணியில் யார் தூண்டுதல் என்பதை இதுவரை ஆராயப் படா விடயம்....
அந்த ஜோடிகள் இருவருமே குடும்பம் நடத்தவே போதிய அறிவு அற்றவர்கள்.ஆக.... இந்நளவு தூரத்திற்கு தானாகவே அவர்களாலே போக இயலாது....
இவர்கய தூண்டி விட்டது யார்? இவர்களுக்கு இந்த வழியை அமைத்து கொடுத்த அந்த மூன்றாம் நபர் யார்??
இது பற்றி நம் இஸ்லாமிய சமுதாயம் ஒவ்வொரு நபரின் கடமையாகும்.இது பற்றிய உண்மையான ஆதாரங்களுடனான பதிவை விரைவில் எதிர் பாருங்கள்...
ஆரம்பம் குழு...
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
Post a Comment