smile picker smile picker Author
Title: செக்ஸ் விடியோ - திடுக்கிடும் உண்மைகளும், அடுக்கடுக்கான ஆதாரங்களும்
Author: smile picker
Rating 5 of 5 Des:
இந்த விடயம் குறித்து மேலதிக விபரங்களை, ஆதாரங்களை, புகைப்படங்களை பார்ப்பதற்கு முன்னர், கட்டாயமாக சிறு விளக்கம் ஒன்றை வழங்க வேண்டியுள்ள...

இந்த விடயம் குறித்து மேலதிக விபரங்களை, ஆதாரங்களை, புகைப்படங்களை பார்ப்பதற்கு முன்னர், கட்டாயமாக சிறு விளக்கம் ஒன்றை வழங்க வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட முதலாவது செக்ஸ் வீடியோ இதுவல்ல, இதற்கு முன்னரும் சில விடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது, 

ஆரம்பம் ஏன் இந்த வீடியோ விடயத்தில் மாத்திரம் தலையிட வேண்டும் என்கின்ற கேள்விக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இதுவரை வெளிவந்த முஸ்லிம்கள் தொடர்புபட்ட ஆபாச வீடியோக்கள் தற்செயலாக லீக் ஆனவை, அப்படி இல்லாவிட்டால் அவை தனிப்பட்ட பிரச்சினையாக மட்டும் நோக்கப்பட்டன. அவற்றிற்காக ஜிஹாத் செய்ய வேண்டும் என்று எந்த இளைஞனும் புறப்படவில்லை.

ஆனால் மேற்படி தென்னக்கும்புற யுவதியும், பாயிஸும் வெளியிட்டுள்ள வீடியோ, சாதாரண தனிப்பட்ட விடயம் என்பதைத் தாண்டி, முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சமுதாய உணர்ச்சியைத் தூண்டும் மிகப்பெரும் பூதகரமான விடயமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம், இளைஞர்கள் மத்தியில் மேற்படி வீடியோ குறித்தும், கணவன் மனைவி குறித்தும் சரியான விளக்கம் இல்லாமை மட்டுமல்ல, குறித்த பெண் அழுது அழுது பேசுவதாக வெளியிடப்பட்டுள்ள ஓடியோவும், அந்தப் பெண்ணின் தாயார் மரணித்து விட்டார் என்று பரப்பப் படும் உறுதிப் படுத்தப்படாத வதந்தியும் ஆகும். குறப்பிட்ட ஓடியோவில் பேசும் பெண், தான் அப்பாவி, தனது கணவர் தன்னை ஏமாற்றி வீடியோ எடுத்து அதனை விற்று விட்டார் என்று சொல்லி நீலிக் கண்ணீர் வடிப்பதும், அடிக்கொரு தடவை அல்லாஹ்வை துணைக்கு அழைப்பதும் இளைஞர்களை மேலும் மேலும் உசுப்பெற்றுகின்றது. (மெளலவி மாரும் சமூகத்தை ஏமாற்ற அடிக்கொருதடவை அல்லாஹ் ரசூலை துணைக்கழைக்க தவறுவதில்லை என்பதை கவனிக்கவும்.)

மேற்படி சாலிஹான அப்பாவிப் பெண், அவளது கணவன் பாயிஸ் மூலம் ஏமாற்றப் பட்டு விட்டாள் என்று நம்பும் அப்பாவியான ஆண்கள் பலர், குறிப்பாக குருதி கொதிக்கும், உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் பலர், இந்த விடயத்தையே தமது ஒரே வேலையாகக் கருதி, பாயிஸைக் கொலை செய்வது ஜிஹாத், அதற்காக ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை என்று அலைகின்றார்கள்.

கட்டாரிலும், இலங்கையிலும் தொழிலுக்கு லீவு போட்டுவிட்டு, பாயிஸை தேடிக் கொண்டு இருப்பவர்கள் பலர், இன்னும் சிலர் கட்டாருக்கும் கண்டிக்கும் என்று IDD call எடுத்து தமது கையிலுள்ள பணத்தையெல்லாம், அல்லாஹ்வுக்காக என்று நினைத்துக் கொண்டு நாசம் செய்துகொண்டு இருக்கின்றனர்.

இது, இருவரின் தனிப்பட்ட விடயம் என்பதை தாண்டி, ஒரு மாபெரும் சமூக பிரச்சினையாக மாற்றம் பெற்று, இதற்காக ஜிஹாத் செய்ய வேண்டும், உயிரைக் கொடுக்கவும் தயார், அவனை கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் செயல்படும் அளவுக்கு சென்றுள்ள காரணத்தால், உண்மைகளை பகிரங்கமாக வெளிக் கொண்டுவந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஜமியத்துல் உலமா வழமை போன்று குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருப்பதாலும், இந்த விடயங்களை பேசுவது தமது போலி கெளரவத்திற்கு சரிவராது என்று முஸ்லிம் இணையத் தளங்கள் கருதுவதாலும், ஆரம்பம் களத்தில் இறங்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

( SLTJ யின் ரவுடி றஸ்மின், அந்த ஜமாத்திற்கு இது ரொம்பப் பிடித்த சப்ஜெக்ட் என்பதால், பெரும்பாலும் ஒரு ஓடியோ வெளியிட்டு புகழ்பெற வாய்ப்பு உள்ளது.)

இணைய உலகில் பல்வேறு விதமான செக்ஸ் வீடியோக்கள் உலாவுகின்றன. பொதுவாக இலங்கை இந்திய இளைஞர்கள் இலவச செக்ஸ் வீடியோக்களையே இணையத்தில் தேடிப் பார்ப்பார்கள். எனினும், பெரிய ஹாஜியார்களும், மற்றும் வெளிநாட்டுப் பணக்கார்களும் கிரடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, விசேட காட்சிகளை பார்ப்பார்கள். அதிக கட்டணம் செலுத்தினால், அவர்கள் சொல்லுவது போன்றெல்லாம் இவர்கள் (நடிகர்கள்) செய்து காட்டுவார்கள்.

புதிதாக தொழிலைத் தொடங்குகின்றவர்கள் பொதுவாக தமது ஆரம்ப செக்ஸ் வீடியோக்களை இலவச செக்ஸ் இணையத்தளங்களிலேயே வெளியிடுவார்கள். அவற்றிற்கு ஆரம்பத்தில் பணம் கிடைக்காது. அதிக ஹிட் கிடைத்தால், சிறிய தொகை பணம் கிடைக்கும். அதே விடியோக்கள் எதிர்பாராத விதமாக பொக்ஸ் ஒபீஸ் ஹிட் ஆகி விட்டால், இவர்கள் அடுத்த நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.

அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டால், இலவச விடியோக்களை வெளியிட மாட்டார்கள், பெரும் தொகைப் பணத்திற்கு பெர்சனல் செக்ஸ் வீடியோக்களை வெளியிடுவார்கள். அவற்றைப் பார்ப்பதற்கு கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். (ஹாஜி, ஹாஜி, கிரடிட் கார்ட் ஹாராம் இல்லையா? லொள்ளு)

பொதுவாக இன்றைய சர்வதேச செக்ஸ் வீடியோ சந்தையில், இந்திய செக்ஸ் வீடியோக்களுக்கும், முஸ்லிம் செக்ஸ் வீடியோக்களுக்கும் அதிக கிராக்கி (டிமாண்ட்) நிலவுகின்றது.

இப்பொழுது, தென்னக்கும்புற செக்ஸ் வீடியோ விவகாரத்தை நோக்குவோமாக இருந்தால், ஆரம்பத்தில் வெளியாகி, நாட்டைக் கலக்கியது ஒரு இலவச வீடியோ மட்டுமே, அது குறித்து தெளிவான ஆய்வை வெளியிட்டு, கணவனும், மனைவியும் தெரிந்தே அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர் என்பது நிரூபிக்கப் பட்டது. எனினும், பலர் அதனை ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற காரணத்தினாலும், பல்வேறு மொட்டைக் குற்றச் சாட்டுக்களை ஆரம்பம் மீது சுமத்தி வருகின்ற காரணத்தினாலும், மேலதிக உண்மைகளை வெளிக்கொணர வேண்டி ஏற்பட்டுள்ளது.

குறித்த ஓடியோவில் அழுது அழுது பேசும் பெண், திருமணமாகி 15 ஆம் நாள், தனது கணவன், தாம் இருவரும் பார்ப்பதற்காக என்று சொல்லி ஒரு வீடியோ எடுத்ததாக சொல்கின்றாள், எனினும், இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள சுமார் 53 வரையான விடியோக்கள் இணையத்தில் உள்ளன.

ஆம், அவை அனைத்தும் இலவச வீடியோக்கள் அல்ல, கிரடிட் கார்ட் மூலம் பணம் கொடுத்து பார்க்க வேண்டிய பணக்கார விடியோக்கள், பெரிய ஹாஜியார்களும், வெளிநாட்டுப் பணக்காரர்களும் பார்க்கும் வீடியோக்கள்.

கீழே உள்ள புகைப்படத்தில் சில சாம்பிள்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அங்கே பூட்டு (லொக்) போட்டுக் காட்டப் பட்டுள்ள வீடியோக்களுக்கு, குறித்த போட்டோக்களை எடுத்தவர் காசு செலுத்தாத காரணத்தால், பூட்டு அடையாளம் காணப்படுகின்றது. பல புகைப்படங்கள் வெளியிட முடியாத நிலையில் இருப்பதால் தவிர்க்கப் பட்டுள்ளன. குறித்த பெண் நிர்வாணமாக இருந்தாலும், ஹிஜாப் அணிய தவறுவதில்லை, ஆம் அது சர்வதேச செக்ஸ் வீடியோ சந்தையில் காணப்படும் முஸ்லிம் செக்ஸ் வீடியோவிற்கான கிராக்கிக்கு ஏற்ப வீடியோ சப்ளை பண்ணுவதற்காக ஆகும்.

கணவன், தான் பார்ப்பதற்காக என்று சொல்லி வீடியோ பண்ணவில்லை, ஒன்லைன் மூலம் லைவ் செக்ஸ் ஸ்ட்ரீமிங் நடந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக, கீபோர்ட் உடன் இருவரும் காணப்படும் புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளது.

இந்த விடயம் நாடு முழுவதும்
நாறிப்போயுள்ளதால்,ஆரம்பம் மூலம் பகிரங்கப் படுத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. பல பேர் தொடர்ந்தும் நம்ப மறுத்து வருவதால், சில புகைப்படங்களை சென்ஸர் செய்து இணைக்க வேண்டிய தேவை உள்ளது. இது ஒன்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்ல, மாறாக இன்டர்நெட் மூலம் உரியவர்களே விரும்பி உலகம் முழுவதற்கும் அனுப்பிவைத்த விடியோக்களின் சிறு பகுதிகளே.

இதற்கு மேலும் இந்த விடயத்தில் ஆரம்பம் சொல்வதை நம்பாதவர்கள், தாராளமாக ஜிஹாத் செய்து ஜெயிலுக்குச் சென்று நல்லபடியாக சந்தோசமாக கம்பி எண்ணி காலம் கடத்தலாம்.

இது குறித்து உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று நினைப்பவர்கள், போலிஸ், CID என்பவற்றில் முறையிடலாம், அல்லது தமது வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாகப் போய்விடலாம்.

இங்கே நீங்கள் காப்பாற்றுவதற்கு பாத்திமாவோ, சுமையாவோ இல்லை என்பதை புரிந்துகொண்டால் போதும்.

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

Advertisement

Post a Comment

 
Top