https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: கேடுகெட்டுக்கொண்டு செல்லும் இஸ்லாமிய பெண்கள்!!!
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
காதலனும் வலையில் சிக்கி காதலனின் மாய வார்தையில் முந்தானையை விரித்து இறுதிக்கட்டம் தலைக்குமேல் போய்விட்டது நான் அவருடன்தான் வாழ வெண்டும் எ...

காதலனும் வலையில் சிக்கி காதலனின் மாய வார்தையில்
முந்தானையை விரித்து இறுதிக்கட்டம் தலைக்குமேல்
போய்விட்டது நான் அவருடன்தான் வாழ வெண்டும் என
புணித மார்கத்தை விட்டு விட்டு மாற்றுமதத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது எம் சமூகத் தாய்மார்கள்....
இதையார் தடுப்பது? குடும்பத் தலைவர்களே.....தடுக்கவேண்டும்..
வேண்டாம் இப்படியான வாழ்க்கை என் உடன்பிறா
சகோதரிகளே...பாதுகாவலர்களே கண்காணிப்புடன்
இருங்கள்..மாணத்தோடும்,மார்க்கத்தோடும் பிள்ளைகளை
இளமைக்காலத்தில் வளர்த்து விடுங்கள்.....
இப்படியான அதிக விடயம் இலங்கையில் பலபாகங்களிலும்
ஏற்பட்டு இருப்பதால் தாய் தந்தமார்கள் தங்கள் பிள்ளைகளின் விடயத்தில் கவணம் செலுத்தப்படவேண்டும்..

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top