இவர் கூறுவது போலவே அவரது video internetல் upload ஆகி இருந்தாலும், மிக சிலர் மாத்திரமே அதை அறிந்திருப்பர்கள்.
ஆனால் அந்த பெண்மணி அவருடைய video தொடர்பான விபரங்களை விபரித்து facebook ல் publish செய்த audio வின் காரணமாகவே அது தொடர்பாக அனைவரினதும் காவத்தை ஈர்த்தது பட்டுமல்லாமல் அவரது தரத்தை அவரே குறைத்துக் கொண்டார்.
இதனூடாக அவர் எதிர் பார்ப்பது அனுதாபமா?
இல்லையென்றால் அனைவரினதும் திசையை வேறு பக்கம் செலுத்த முயற்சி செய்தாரா?
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
Post a Comment