ஒரு முஸ்லிம் இளைஞன் , அதுவும் தன் மனைவியுடனான அந்தரங்க வீடியோவை பெரும் விலைக்கு இன்டர்நெட் வெப் தளங்களுக்கு விற்றிருப்பதாக...
நம்ப முடியவில்லை.ஒரு கலிமா சொன்ன முஸ்லிம் அதிலும் தன் காதல் மனைவியை இப்படி பண்ணுவானா என்ற எண்ணத்தில் உண்மை பொய் தெியாமல் பேசக் கூடாதென்றே அனைவரிடமும் வாதிட்டேன்..
உண்மையான நிலவரம் என்ன என்பத அறியும் ஆவலில் அந்த ஊரைச் சேர்ந் பல நண்பர்களிடம் வினவினேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொு டிசைனில் பேசினார்கள்.அப்போது கூட நம்ப மறுத்து என் மனம்...
ஆனால் உண்மயான தகவல் ற்போது கிடத்தது...
அல்லாஹ் எம் பெண்ணினத்த பாதுகாத்தருளவானாக...
இந்த சகோதரி கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தை சேர்ந்த 19 வயது பெண்.ஏழை வீட்டு அழகி.ஒழுக்கத்தோடு வாழ்ந்த பெண்.தன் பண பலத்தை பணன்படுத்ி இந்த ஏழை பெண்ணை ஆசை காட்டி கல்யாணம் பண்ணி வெறும் ஒன்றரை மாதங்களே வாழ்ந்து விட்டு கட்டார் நாட்டுக்கு போய் விட்டான்.இன்று வரை இவனது தொழில் என்னவென்றே அந்த பிள்ளைக்கு தெரியாதிருந்திருக்கின்றது.ஆனால் அவனோ பல இன்டர்நெட் நிறுவனங்களுடன் ... மோசமான படத் தயாரிப்பாளர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு வத்திருப்பவன்.
தன் அழகிய மனைவியுடனான அந்தரங்கங்கள வீடியொவில் பதிவு பண்ணி பெரு விலைக்கு விற்றிருக்கின்றான் இந்த நாசமா போன சண்டாளன்..
ஒரு மாத காலமாக யூடியுப் இல் இந்த வீடியொக்கள் வலம் வருகிறதாம்...
இதற்காக இந்த மானங்கெட்டவனுக்கு தொடர்ந்தும் பெருமளவு பணம் ராயல்டியாக (காப்புரிமை) கிடைத்து வருகின்றதாகவும் அறிய கிடத்துள்ளது..
இதை அறிந்த குறித்த அந்த பெண் தற்போது நோய்வாய்ப்பட்ட நிலையில் தற்போது கண்டி பொது வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் > குறிப்பிட்ட அந்த பெண்ணின் தாயார் இந்த அதிர்ச்சியாலே உரைந்து போய் நேற்று நல்லிரவில் நெஞ்சு வலியால் மரணித்து விட்டதாகவும் அறிய முடிகிறது...
நேற்றைய தினம்முழுவதும் இந்த சேதி வலைதளங்களில் பரவினாலும், அதன் உண்ம நிலை அறியாமல் செய்திய பதிவிட நாங்கள் தயங்கினோம்.மேலும் தற்போது ஒரு சகோதரன் தொடர்பு கொண்டு அதிலுள்ள சேதிகள் உண்மை,ஆனால் படங்கள் எடிட் செய்யப்பட்டதென்றும் அது குறிப்பிட்ட அந்த நபரின் தோழன் என்றும் கூறுகிறா்கள்.உண்மை நில அல்லாஹ் அறிந்தவன்.ஆயினும் இது மேலும் பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக அமையவே இந்த பதிவை இட்டது தவிர இன்னொருவர் துயரத்தில்..குறிப்பாக ஒரு பெண்ணின் கண்ணீில் குளிர் காயும் எண்ணம் துளியும் எங்களுக்கல்லை,எங்கள் விடுகளிலும் பெண் பிள்ளைகள் உள்ளன்.அத நாம் மறப்பதற்கில்லை...ஆகவே பொய்யான தகவலகள் பிரச்சாரங்களை விட்டும் நம்ம பாதுகாத்துக் கொள்வோம் சகோதரங்களே.... இப்படிக்கு ஆரம்பம் செய்தி குழுவினர்..
Post a Comment