வேற்று மத சகோதரி கேள்வியை எழுப்பினார்.இஸ்லாத்தில் கூட இதற்கான காரணம் கூறப்படவில்லை.
என்றும் ஆண்களுக்கு தடை செய்தப்பட்டவை என்ற தலைப்பின் கீழ் தங்கம் என்றும் வெறுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தனது வினாவுக்கு எடுப்பாக இந்த விடயங்களை முன்வைத்தார்.மேலும் அதிகம் விலை கூடியதனால்த்தானோ தங்கம் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டது என்றும் வினவினார்.
சகோதரியே,
அதிக விலை உயர்வுடைய உலோகம்த ங்கம் என்று எண்ணி தடை செய்யப்படவில்லை.தங்கத்தை விட பெறுமதியான "பிளாட்டினம்" ஆண்களுக்கு தடை செய்யப்படவில்லை என்பதையும் புரிந்தும் தெரிந்தும் கொள்ளுங்கள்..
தங்கம் எந்த அளவுக்கு குறைவாக விற்கப்பட்டிருந்தாலும் தங்கம் தடை செய்யப்பட்டவையாகவே இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..
ஆய்வுகளின் அடிப்படையில் பொதுவாக தங்கம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியவை.உதாரணமாக எடுத்து நோக்கினால் உலகில் உள்ள உலோகத்தையாவதை பழுக்க காய்ச்சி தண்ணீரில் போட்டு அதை உடனே வெளியே எடுத்தால் அது இலகுவாக
குளிர்ச்சி அடைவை எட்டி இருக்காது.
அது சூடாகவே இருக்கும் நீண்ட நேரத்தின் பின்னரே வெப்பம் தணியும்.
ஆனால் தங்கத்தை சூடாக்கிய பின் நீரினில் போட்டால் போட்ட உடனே அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி விடும்.
இந்த சோதனையின் அடிப்படையிலே ஆண்கள் தங்கம் அணித்தால் உடல் சூட்டை உள்வாங்கி அது வெளியே அகற்றிவிடும் இதனால் ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்கலாம்.
ஆனால் பெண்ணின் உடலில் தங்கம் அணிவதால் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பெண்ணின் உடல் குளிர்ச்சியடைந்து அழகு மிளிரக் கூடியதாக இருக்கும்.
இது ஆய்வுகளின் அடிப்படையில் கிடைக்கப்பட்ட தகவல்களாகும்.
ஆகவே இஸ்லாம் காரணம் இன்றி எதையும் எத்தி வைக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
( தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே வெளிப்படையாக கூறியுள்ளேன்.)
பாத்திமா ஹனா....
Post a Comment