சென்னை IIT ல் படிக்கும் மாணவி நித்தினா தேவி பிரபல online shopping இணையதளமான ஸ்னால் டீலில் லெனோவா போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். 14 ஆயிரம் மதிப்புள்ள போன் 12 ஆயிரத்திற்கு ஆஃபரில் தருவதாக ஸ்னாப்டீல் அறிவித்திருந்ததை தொடர்ந்து நித்தினா தேவி இதை ஆர்டர் செய்துள்ளார்.
இரண்டு நாளில் வீட்டிற்கு வந்த பார்சலை ஆசையாக திறந்து பார்த்த நித்தினா தேவிக்கு அதிர்ச்சி காந்திருந்துள்ளது. அதில் போனிற்கு பதிலாக செங்கல் அழகாக பார்சல் செய்யப்பட்டிருந்தது.
பார்சல் செய்யும் போது ஒரு ஒரு கம்போனி போனிற்கு பதிலாக இன்னோரு கம்பேனி போன் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏன் எனில் பார்சல் செய்யும் இடத்தில் மற்ற கம்பேனி போன்கள் இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த இடத்தில் செங்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. செங்கலை யாரும் ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் மாட்டார்கள், பார்சல் செய்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்காது. எனவே இது, ஆஃபர் என அறிவித்து வாடடிக்கையாளர்களை திட்டமிட்டே ஏமாற்றும் வழிமுறையாகவே பார்க்கப்படுகின்றது.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள் கவமான இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுன்றது.
Post a Comment