smile picker smile picker Author
Title: ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள்
Author: smile picker
Rating 5 of 5 Des:
ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள் ஈக்களின் உடலமைப்பு மிகவும் சிறியதாக இருந்தாலு ம் இவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் நம்மை...

ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள் ஈக்களின் உடலமைப்பு மிகவும் சிறியதாக இருந்தாலு ம் இவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன•

மேலும் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக் காட் டும் மைக்ராஸ்கோப் இந்த அறிவியல் உண்மைகள் கண்டறியப் பட்டுள்ள‍ன

மனிதன் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து பல்லாயிரம் வருடங்களுக்குமுன் பிருந்தே ஈக்கள் உண்டு என்கிறது ஒரு ஆய்வு.


ஈக்களின் வகைகள் சுமார் 30,000க்கும் மேற்பட்டு காணப்படுகின்றன



இந்த ஈக்கு ஒரு ஜோடி இறக்கைகள் உண்டு. இந்த ரக்கைகளை, ஈ-ஆன‌து நொடிக்கு 1000முறைக்கு மேல் அடித் துக்கொள்ளும்.
ஈ. ஒரு மணி நேரத்தில் சுமார் 5 கி.மீ. தூரம் பறந்து கடக்கும் திறன் கொண்டது.



ஈ-இன் ஒவ்வொரு கூட்டுக் கண்களினுள் சுமார் 4000 லென்ஸ்களை உள்ள‍டங்கியுள் ள‍து.
4000லென்ஸ்களை ஈக்கள் தனது கூட்டுக்கண்களில் கொண்டிருந்தா லும் அது தனக்குத் தேவையான உண வுகளை தனது நுகரும் தன்மையைக் கொண்டே தேடிக்கண்டுபிடிக்கிறது .



ஈக்கள் திரவநிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (Proboscis) ஸ்பான்ஜ் எனும் குழாயை ஒற்றி உருஞ்சிக் கொள்ளும்.
இதே திடஉணவுகளாக இருந்தால் அவற்றை நேரடியா க வாயில் வைத்து மென்று தின்ன முடியாது. காரணம் ஈக்களுக்கு பற் கள் கிடையாது.




அதனால் அந்த திட உணவின்மீது தனது உமிழ்நீரை உமிழ்ந்து அதைக் கரைத்து திரவ‌ நி லைக்கு மாற்றி அதை அப்ப‍டி ப்ரபோஸிஸ்(ஸ்பான்ஜ்) போன்ற குழாய் மூலம் உறுஞ்சி நேரடியாக வயிற்று க்குள் அனுப்பிவிடும்.


ஈக்க‍ள் பற்றிய சிறப்புக்கள் மனிதர் களுக்கு ஆச்சரியம் அளித்தாலும் அது மனிதர்களிடை யே சுமார் 100 வகை யான நோய்களை பரப்பிவிடுகின்றன என்பது மட்டும் மனிதர்களுக்கு அதிர்ச் சி அளிக்கும் தகவல்தான்.


-Irfan Rizwan-

Advertisement

Post a Comment

 
Top