https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: நல்லா நக்குங்க !! தொப்பி நானா
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
நல்லா நக்குங்க !!தொப்பி நானா ஒரு ஞான சார இல்ல ஆயிரம் ஞான சார வந்தாலும் ஒங்கள் வொல திருத்தவே முடியாது !!! ஏண்டா மூதேவி ஒனக்கு இப்தார் வைத்த...






நல்லா நக்குங்க !!தொப்பி நானா ஒரு ஞான சார இல்ல ஆயிரம் ஞான சார வந்தாலும் ஒங்கள் வொல திருத்தவே முடியாது !!!

ஏண்டா மூதேவி ஒனக்கு இப்தார் வைத்து தின்னனக்கொடுக்க வேறு யாரும் கெடைக்க இல்லையா ? அஸ்வர் நானாட தம்பிகள் !!!

கேவலம் கேட்ட தரம் கேட்ட தொப்பி நாய்களே
உங்களுக்கு மறந்து விட்டதா ? இந்த இனவாதி மகிந்தவின் ஆட்சியில் இந்த சமூகம் பட்ட கஷ்டங்களை.

மனைவி பிள்ளைகளை அன்னியவனுக்கு உறவாட கொடுத்து வயிறு பிழைக்க நினைக்கும் தொப்பி நானா உங்களுக்கு வெக்கம் சூடு சொரணையே இல்லையா ?

" தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் "
வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே... அதே நிலைமை.....

இலங்கை நாட்டில் முஸ்லிம் பிரதேசங்கள் தீயில் எரியும் பொழுது, முஸ்லிம் உயிர்கள் கொலை செய்யப்படும் பொழுது, அகில இலங்கை ஜமியத்துல் உலம்மாக்களும் உலம்மாகளின் குடும்பமும் மௌனம்மாக இருந்து விட்டு தற்போது மஹிந்தவுக்கு
நோன்பு கஞ்சி கொடுத்து துஆ பிரார்த்தனை செய்து
நீடுடி காலம் வாழ வைக்க விரும்பும் உலமாக்களின் குடும்பம் யார் என்பதை இந்த முஸ்லிம் சமூகம் புரிந்து
கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்காக திறக்க வேண்டிய வாய்கள் மெளனமாக இருந்துவிட்டு, திறக்கக் கூடாத நேரத்தில்
ரமலான் மதத்தில் பொண்டாட்டி பிள்ளைகளை மஹிந்தவுக்கு விற்று பெருநாள் செலவை கவர் பண்ண நினைக்கும் இந்த உலம்மாக்கள் யார் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்

இலங்கையின் அளுத்கமை பேருவளை, களுத்துறை, வெட்டுமங்கடை, தெஹிவளை, பதுளை போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டன பள்ளிவாசல்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

இதுவரை பல முஸ்லிம்கள், சிங்கள பெளத்த இனவாதிகளால் கொல்லப் பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோர்
காயமடைந்துள்ளனர், பல பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.

இது அனைத்துக்கும் உறுதுணையாக இருந்த ஒரு இனவாதிகளுக்கு நோன்பு கஞ்சி கொடுத்து பிரயாணி தின்னக்கொடுத்து ... அது போதாமைக்கு பொண்டாட்டி பிள்ளைகளையும் மஹிந்தவுக்கு கட்டிபிடிக்க கொடுக்கும் இந்த உலமாக்கள் அரசியல்வாதிகள் யார் என்பதை இந்த முஸ்லிம் சமூகம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்

இவர்கள் தானா உலமாக்கள் ? சிந்தியுங்கள் முஸ்லிம்களே..|

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1



Advertisement

Post a Comment

 
Top