https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: கேவலம் கெட்ட முனாபிக் கூட்டம் எமது சமூகத்திற்கு செய்த கொடுமைகளை மறந்து விட்டீர்களா ??
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
தன்னுடைய ஆட்சியில் பொதுபலசேனா போன்ற பயங்கரவாத பௌத்த அமைப்புக்களை உருவாக்கி அவற்றைக் கொண்டு சிறுபான்மை இனங்களை மிரட்டி அளுத்கமவில் அப்பாவி ...



தன்னுடைய ஆட்சியில் பொதுபலசேனா போன்ற பயங்கரவாத பௌத்த அமைப்புக்களை உருவாக்கி அவற்றைக் கொண்டு சிறுபான்மை இனங்களை மிரட்டி அளுத்கமவில் அப்பாவி முஸ்லிம் மக்கள்மீது இனக்கலவரம் ஒன்றினை உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய அரசியல் இருப்பிளை இலங்கை பெரும்பான்மை மக்கள் மத்தியில் தக்கவைக்க முயன்ற இந்த மகிந்த தற்போது ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல முஸ்லிம் தலைவர்களுடனும் அப்பாவி முஸ்லிம மக்களுடனும் பழகுவதுபோல் நடிப்பது மீண்டும் இலங்கையில் அதிகாரத்தை கைப்பற்றவும் தன்னுடைய இனவாத செயற்பாடுகளை முன்னடுக்கவுமே ஆகும். மக்களே மிகுந்த அவதானமாக இருங்கள் மகிந்தவிடம்.

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top