500 வருடத்திற்கு முந்தைய பெண் மம்மி அர்ஜென்டினாவின் லூலைலிகோ என ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டு பிட்க்கபட்டு உள்ளது. இந்த் பெண் மம்மி உயிர்த்தியாகம் செய்த ஒரு பெண்ணின் மம்மியாகும். இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இதை பார்த்தால் இது 500 வருடத்திற்கு முன் இறந்து போன பெண்ணின் மம்மியாக தெரியவில்லை கடந்த வாரம் இறந்து போன ஒரு பெண்ணைபோல மம்மி உருவம் மெருகு குலையாமல் உள்ளது. மமியை பார்க்கும் போது பெண் நிழத்த்தில் உயிருடன் இருப்பது போல் ஒரு தோற்றம் உள்ளது.அது கை ஊன்றி இருக்கும் விதத்தை பார்க்க் ஆச்சரியமாக உள்ளது.
இந்த மம்மி தொல்பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின் கார்டு குழு மூலம் கண்டு பிட்க்கபட்டு உள்ளது.பணடைகாலங்களில் கபகோச்சா என்ற திருவிழாவின் மூலம் குழந்திகளை தேர்வு செய்து உயிர்த்தியாகம் செய்யும் திருவிழா நடந்து வது உள்ளது இந்த விழாவின் மூலம் உயிர்தியாகத்திற்கு தேர்வு செய்யப்படும் இன்கா குழந்தைகள் என அழைக்கபட்டனர்.
ஆனால் மம்மியை ஆய்வு செய்த டாக்டர்கள் இறக்கும் போது இந்த பெண் நுரையீரல் நோயினால் அவதி பட்டதாக கூறி உள்ளனர்.இந்த் மமீ மூலம் பழங்காலத்தில் எந்த விதமான் நோய்கள் இருந்தன எனபதை அறீயலாம் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Post a Comment