
பல்கலையில் சீரழியும் பெண்கள்
Mohammed Safran
அந்நியர்கள் அதிகமாக படிக்கும் பல்கலைக்கழகங்களில் எமது மாணவிகள் தங்கியிருந்து தனிமையில் படித்தால் பெற்றோர்கள் அதில் மிகவும் அக்கறையாக இருங்கள். உங்களது பெண் பிள்ளைகளை கண் இமை காப்பது போல மிகவும் அவதானிப்பாக இருங்கள்.
வடமேல் மாகாணசபைக்குட்பட்ட ஒரு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் மாணவிகள் வடமாகாண பல்கலைக்கழகம் ஒன்றில் செய்துவரும் நாகரீகமற்ற செயற்பாடுகளை அந்நிய சமூகம் சுட்டிக்காட்டும்போது முஸ்லிம் சமூகம் மிகவும் வெட்கித் தலைகுனியும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் சேர்த்து படிக்கும் அந்நிய ஆடவருடன் தனிமையில் ஒரு அறையில் இருக்கும்போது, ஊர் மக்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது . அத்துடன் அந்நிய ஆடவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு படம் பார்க்க திரையரங்கம் சென்றபோதும் பிடிபட்டுள்ளார்கள்.
இவ்வாறு குறித்த பல்கலைக்கழகத்தில் வெளியில் செல்ல முடியாதளவு மிகவும் மோசமான சம்பவங்களுடன் முஸ்லிம் மாணவிகள் தொடர்பு பட்டுள்ளனர். இது சமூகத்தில் தோன்றியுள்ள பாரியதொரு பிரச்சினையாகும்.
இதற்காக முழுப்பொறுப்பையும் பெற்றோர் சமூகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்
சில பெண்களும் ஆண்களும் அசிங்கமான ஆடம்பரமான வாழ்கையை நோக்கி போய் கொண்டுயிக்கிறாக்கள் பெண்கள் அபாயா என்ற உடையை அணிந்து உள்ள இருக்கும் மரபுகள் வெளியில் தெரியும் அளவுக்கு நடக்கிறார்கள் இதக்கு யார் காரணம் ஓவ்வெறு விட்டில் இருக்கும் ஆண்கள் தான் காரணம் உங்கள் சகோதரியை உங்கள்ளால் திருத்த முடியாவிட்டால் எப்படி வெளியில் இருக்கும் பெண்களை திருத்த போறிங்கள்.
சுற்றுலா செல்ல அனுமதி கொடுத்த பெற்றார் எங்கே....
ஏன் இதை தேடிப் பார்க்க வில்லை !
அதாவது இந்த காலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டள்ள எல்லா தனியார் கல்வி நிறுவனங்களிலும் இவ்வாறான அசிங்கம் நடக்கத்தான் செய்கின்றது?.
சில கல்வி நிறுவனங்களில் கலைவிழா என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் நிறைந்து காணப்படுகிறது... இதை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு.... ஆண்கள் மேடையில் dance ஆடுவதும் பெண்கள் முன்னாள் இருந்து புள்ளிகள் வழக்குவதும் என அசிங்கங்கள் அங்கு நடைபெறும்...
அவரவர் group வெற்றி பெற வேண்டும் என்று ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து கத்துவதும், கூச்சலிடுவதும், ஆரவாரம் செய்வதும் என்ன ஒரு கொடுமை ..
பெற்றாருக்கு இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லையா ... அவர்களுக்கு இதைப் பற்றி தேடிப் பார்க்க நேரமில்லையா ...
பிள்ளைகள் அதற்கு அனுமதிப்பதும் இல்லையா ..
முதலில் பெண் வீட்டார் சிந்திக்க வேண்டும் .நமது பெண் போகும் இடம் அவளின் கற்பை பாதுகாக்குமா? அல்லது கற்பமாக்குமா ? என்று . இப்படி சுற்றுலா என்று சுதந்திரமாக போகும் போது எடுக்கப்படும் புகைப்படம் முகநூலில் உலாவரும் .அப்போ உன் உள்ளடக்கம் என்ன என்பதினை இந்த உலகமே அறியும் ...அந்த நேரம்உங்கள் குடும்பத்துக்கு புரியும்
சுற்றுள்ள செல்வது தவறு என்று நான் சொல்ல வில்லை ஆனால் இப்பெடியான ஆண் பெண் கலப்பு ரொம்ப தவறானது. ஆகவே பெண்கள் சுற்றுள்ள ஆண்களுடன் செல்லும் போது தனி வாகனத்திலும் ஒழுங்கான பாதுகாப்புடனும் பக்குவம் உள்ள பெண்கள் பாதுகாப்புடன் செல்வதன் மூலமும் இவ்வாறான ஆண் பெண் கலப்பிலிருந்தும் தவறான விமர்சங்களில்இருந்தும் நமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கமுடியும்
அத்துடன் பெண்களின் உடை சம்பந்தமாக சகலரும் கவனம் செலுத்த வேண்டும்... இளம் பெண்களின் ஆடைகள் மிகவும் கீழ் தரமாக போய் கொண்டிருக்கிறது... பார்க்கவே சகிக்க முடியாத நிலை...
இந்த கண்றாவி அதிகமாக நகர்ப்புறங்களில் தான் நடக்கிறது. கவலை என்னவென்றால் இவ்வாறான அலங்கோல உடைகளை கணவன்மாறும், தகப்பன் மாறும் அனுமதிப்பதும் தான்...
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
You dont need to show their faces,
ReplyDelete