https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: பொன்னையன்களின் கவனத்திற்கு !
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
விபச்சாரத் தொழிலை சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தாள் ஒரு இலங்கைப் பெண். அவளிடம் இஸ்லாமும் இலலை வெற்கம் மானமும் இலலை. த...

விபச்சாரத் தொழிலை சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தாள் ஒரு இலங்கைப் பெண்.
அவளிடம் இஸ்லாமும் இலலை வெற்கம் மானமும் இலலை.
தனனை விதம் விதமாக புர்காவும் இலலை, தலை மறைப்பு கூட இல்லாமல் போஸ் கொடுத்து போடடோக்ளை தன் முகநூலில்வேறு பதிவேற்றிக் கொண்டிருக்கிறாள்.
அதை பார்த்து சில ஆண்கள்.. கறுப்பு உடை அணிந்த சிவப்பு ரோஜா என்றும்., மஞ்சள் நெருப்பு மயக்க வைக்கிறதென்றும் இரசித்துச் சுவைத்து பின்னூடமிடுகிறார்கள்.
இவளிடம் இஸ்லாம் இருக்குமா? இவள் உண்மையிலே மூஹ்மினான பெண்ணாக இருந்தால் இப்படி தன்னை தானே அழித்துக் கொள்வாளா? அப்படிப் பட்ட ஒரு கீழ்தர போக்குடைய பெண் கூறினாளே என்று அவளுடைய செயலை இன்னும் இன்னும் விமர்சனம் பண்ணி அவளை பிரபலப் படுத்தாமல் இருப்பதே மேல்..
அவள் ஏதோ ஆண்களினால் பாதிக்கப் பட்டவள் என்று மட்டும் வன்மமான பேச்சிலே புரிகிறது..
அவள் 3வருடங்களுக்கு முன்பு கூறிய ஒரு கருததை வைத்து இபபோது மீண்டும் மீண்டும் தனனை பிரபலப் படுத்திக்கொள்ள தாங்ளே ஒவவொரு பேஜ்ளை உருவாக்கி அதிலே தன் புகைப்படங்ளை தவேற்றி தனக்கு எதிராக யாரோ சதிசெய்கிறார்கள் என்றுவேற பில்டப் பண்ணுகிறாள்..
அந்த குறிப்பிட்ட பேஜ்களை லிங்க் கொடுத்து வேற அடிக்கடி தன் பக்கத்தில் விளம்பரம் செய்வதிலே அவள் உள் நோக்கம் புரிகிறது. தனனை பற்றி மற்றவர்கள் விமர்சனம் பண்ணவேண்டும்.. தான் பிரபலமாகவேண்டும் என்ற நோக்கிலேயே பண்ணுகிறாள்
அந்தப்பெண்.இதுதெரியாத சில மூடர்கள் இன்னும் இன்னும்வேளை விமர்சனம் பண்ணி அவளை உலகறியச்செய்ய நினைக்கிறார்கள்.
தெரியாமல் தான்கேட்கறேன்..
* அவள் உணமையான மூமமினானபெண்ணாக இருந்தால் குரல்கொடுத்து உரமைகோர எத்னயோ காரணங்கள் இருக்கும்போது.. இப்படயொரு ஆபாசமான தலைப்பில் குரல்கொடுத்து தனனை விளம்பரப் படுத்தி ஆண்கள் மத்தியில் தனனை இனங்காட்டிக்கொள்ள நனைப்பாளா?*
ஒரு உணமையான ஈமானுடையபெண்.. ஒரு தலை மறைப்பு , மார் றைப்பு கூட இல்லாமல்போடடோ எடுத்து அதை தன்சொந்த முகநூலிலே பதவேற்றி அதை பிற ஆண்கள் கறுப்புரோஜவென்றும் , மஞ்சள் நெருபபென்றும் விமர்சனம் பண்ணுதை பார்த்து சநதோசமாக தானும் அரடடை அடிப்பாளா பகிரங்கத்தில்?
குறிப்பிட்ட ஒருவர் மீது அவதூறு இழைக்கும் வகையில் தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபரோ ஒரு குழுவோ இயங்குமானால்... அதை உணமையிலே மானமுள்ளபெண் விளம்பரப் படுத்த நினைக்க மாட்டாள்.
அதற்கு பல வழிகள் உண்டு.அந்தபேஜ் ஐ ஒழித்துக் கட்டுவதற்கு.அந்த வழி முறைளை கையாளலாம்.
விபச்சாரம் சட்டபூரவமாக்கப் படவேண்டும் என குரல்கொடுக்க தெரிந்தவளுக்கு இந்த பேஜ் களை புகார் பண்ணுவதெ்லாம் ஒருபொருட்டா? தவிர இவ அறியாம இவ புகைப்படங்கள் அந்த 3ம் நபர் கைக்குள் எப்படி
போகனும்??
அவளை நானும் என்வோ ஏதொ என நினத்தேன்.
ஆனால் அவளது எழுத்துக்களில் பைசா மதிப்பில்லாத விடயங்ளே தவிரவேறு ஒன்றுமிலலைசொல்வதற்கு.
இவளின் கவர்ச்சியானபேச்சுக்களால் கவரப்பட்ட சில ஆண்களும்.. இஸ்லாததை தப்பு தப்பாய் விமர்சிக்கும் நபர்களுக்கு இளை ஒரு பகடைக்காயாய் உபயோகப் படுத்திக் கொள்கிறார்ளே தவிர இவளுக்கு குரல்கொடுத்து விழா எடுக்கும் அளவிற்கு சமுதாய அந்தஸ்துகொடுக்கவேண்டிய ஒருபெண் இவளிலலை என்பதே என் கருத்து.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top