https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: "அரபு நாட்டு வாழ்க்கை "
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
"அரபு நாட்டு வாழ்க்கை " தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின் ஈரம் . படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும் எங்கள்வாழ்...


"அரபு நாட்டு வாழ்க்கை "

தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின் ஈரம் .

படைத்தவனுக்கு மட்டும்தான்
தெரியும் எங்கள்வாழ்கையின்
பாரம்.

மனைவியோடு நேரில் பேசியதைவிட டெலிபோனில்
பேசியதுதான் அதிகம்.

அடுத்த மாதம் வருகிறேன் இது -குழந்தைகளிடம் அடிகடி
சொல்லும் பொய்.

ருசிக்காக உண்ணவில்லை
பசிக்காக - உண்ணுகிறோம்.
நினைவு வந்தால் -உறக்கம் இல்லை -
அசதி வந்து உறங்குகிறோம் .

உடல் மட்டும் இங்கு இருக்கு
எங்கள் மனசெல்லாம்
ஊரில் இருக்கு.
யா அல்லாஹ்...
எங்களோடு போகட்டும் இந்த நரக வாழ்கை. -
எங்க. பிள்ளைக்காவாது அமையட்டும் உள்ளுர் வாழ்கை ,

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top