Facebook இல் அந்நிய ஆண்களுடன் உலா வரும் முஸ்லிம்..சகோதரிகளே! தன் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைபவர்களே வாங்க வசிக்கலாம் ..! இது உங்களுக்கு ..!!!
நேர்வழிப்படுத்திய மார்க்கம் வேண்டாம்..! பெற்றெடுத்த தாய்வேண்டாம் !
எதைக்கேட்டாலும்மனம்தளராமல் வாங்கிக்கொடுக்கும் தந்தை வேண்டாம் !பாசத்தோடு சண்டைபோடும்தம்பி வேண்டாம் !
உன்னை உரிமையோடு நலம்விசாரிக்கும் உறவினர்கள்வேண்டாம் !
உன்துயரத்தை சொல்வதற்குநண்பர்கள் வேண்டாம் !
எல்லாவாற்றிற்கும் மேலாக அல்லாஹ்வும் அவனது தூத௫ம் வேண்டாம் !
உனக்கு பத்துநிமிடத்தில் மல௫ம் மாற்றுமதத்தவரின் காதல்தான் முக்கியமெனில் இந்த உலகத்தில் நல்லதாகப்படலாம்ஆனால் மறுமையில் ????
நிச்சயம் கொழுந்து விட்டு எரியும் அந்த நரகம் தான் சகோதரி
காதல் உனது கண்ணை மட்டும் அல்ல மறுமை வாழ்வையும் மறைத்து விட்டது
நேருக்கு நேரா சந்திச்சு ஆண்டுக் கணக்காகப் பழகினவங்களே சூழ் நிலைக்கும், சுய நலத்திற்குமாய் துரோகம் செய்ய முன் வரும் போது இஸ்லாதின் விரோதி ஒரு காபிர் சகோதரி உனக்கு நல் வாழ்வு தருவானா ..? இதுவும் facebook காதலா ...???
உன் future ரை தீர்மானிக்கும் உரிமை எனக்கு இல்லாத போதும், உன் futureரை நீயே தீர்மானிக்கும் போது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சகோதரனாய் நான் இருக்கின்றேன்...!!
என் கருத்துக்களை உன்மீது திணிக்கவில்லை அன்பாய் தெரிவிக்கிறேன், தீர்மானம் எடுப்பது நீயாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்...!!
யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்..!!
இந்த கட்டுரை யாரது மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் .. ஒரு முட்டாள் முடிவை நினைத்து கவலை படும் இஸ்லாமிய சஹோதரன்..:- முஹம்மத் அன்சாரி
அல்லாஹ்..உனக்கு நேர் வழியை காட்டுவானஹா..ஆமின்
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment