smile picker smile picker Author
Title: உப்ப தின்னவன் தண்ணி குடித்தே ஆகனும்..
Author: smile picker
Rating 5 of 5 Des:
Add caption அஸ்ஸலாமுஅலைக்கும்.. அரம்பம் பேஜ் இல் கண்ணா பின்னாவென்று பெற்றவர்களை எல்லாம் பேசும் தீர்க்கதரிசிகளுக்கு.... நா...
Add caption


அஸ்ஸலாமுஅலைக்கும்..

அரம்பம் பேஜ் இல் கண்ணா பின்னாவென்று பெற்றவர்களை எல்லாம் பேசும் தீர்க்கதரிசிகளுக்கு....


நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது...

முதலில் ஒன்றை மனதில் வையுங்கள்..

உங்களின் ஒரு லைக் அல்லது ஒரு கமென்ட் கூட நமகக்கு சோறு போடப் போறதில்ல,அதனால பைசா கூட நமக்கு இலாபம் வரப் போறதில்லை.

குறிப்பிட்ட ஒரு பெண்ணின் புகப்படம் சம்மந்தமாக கிழிக்கும் சகோதரங்களே....

இன்னொரு பெண்ணை அபாண்டமாக அசிங்கப் படுத்தி அநியாயமாக பொய் சொல்லக் கூடிய அவசியம் எங்களுக்கில்ல.

உங்களின் பயம் அல்ல... அல்லாஹ்வின் அச்சம் நமக்கு இருக்கிறது.

நாங்கள் பொய் சொல்லி ஒரு பெண் பிள்ளையை கேவலப் படு்தினால் அல்லாஹ்வுக்கு அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் கணக்கு காட்டியாக வேண்டும்.

சுமார் 4 மாதங்களாக பிரபலமான வலைத் தளங்களில் அந்த பெண்ணின் வீடியோ புகைப்படங்கள் உலக அளவில் வலம் வந்தது.இங்கே காரணத்த குறிப்பிட அந்த புகைப்படம் போடுவதால் என்ன தவறு?

இது இலேசுப்பட்ட ஒரு செயலா? பார்த்து விட்டு அமைதியாக இருப்பதற்கு?

இத இன்று கண்டிக்காமல் விட்டு வைத்தால் நாளை இதை விட கேவலங்கள் அவமானங்களுக்கு நம் பெண்கள் முகம் கொடுக்க வேண்டிய அசிங்கம் ஏற்படலாம்.. அல்லாஹ் பாதுகாக்கனும் நாளை நம்ம வீட்டு பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படலாம்...

அத சிந்தியுங்கள்..

இதை கண்டிக்காமல் கண்டு கொள்ளாமல் தக்க பாடம் படிப்பிக்காமல் விட்டு வைத்தால் நாளை மறுமையில் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும் அல்லாஹ்வுக்கு.

உப்ப தின்னவன் தண்ணி குடித்தே ஆகனும்.. தப்பு செய்தவன் தண்டணை அனுபவித்தே ஆகனும்.
இன்னும் இருக்கும் பெண் பிள்ளைகளை இப்படியான சமூக துரோகிகளிடமிருந்து நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது..

இங்கே தாய் தகப்பனை இழுத்து கமென்ட் பண்ணும் ஒவ்வொருவரின் கமென்ட்டுகளயும் மீண்டும் அவர்களுக்ேக அவரவரின் பெற்றவர்களுக்ேக டெடிகேட் செய்யப் படுகிறது என்பதை மனதில் மறக்காதீர்கள் சகோதரங்களே..

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

Advertisement

Post a Comment

 
Top